யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சிங்க முத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்க முத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது