Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

உள்துறை செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

By nagalekshmi
31 Jan 2025, 01:28 PM
உள்துறை செயலாளர் இன்று ஆஜராகாவிட்டால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

இன்று மாலை 4.30 மணிக்குள் ஆஜராக உள்துறை செயலாளருக்கு நீதிபதி கெடு.