சென்னையில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் 5 கோடி கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பணம் கேட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.