Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பல கோடி மதிப்புள்ள நிலம்.. கைது செய்யப்பட்ட டிஐஜி... விசாரணையில் பகீர் தகவல்

By leninakathiya
26 Sep 2024, 01:18 PM
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை  சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.