வீடியோ ஸ்டோரி

Copy Rights தொடர்பான வழக்கு - சாட்சியம் அளித்த இளையராஜா

By VASUKI
13 Feb 2025, 05:36 PM
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு

படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி பாடல்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜர்