நெல்லை, பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்குதல் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரில் மோதுவதுபோல வந்ததைத் தட்டிக்கேட்டதால் தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.