Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

#JustNow | மர்மமான முறையில் உயிரிழந்த பாஜக நிர்வாகி..... போலீஸ் விசாரணை

By Jayakumar
19 Mar 2025, 03:45 PM
மதுரை பாஜக செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரை பாஜக செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பாஜக நிர்வாகி உயிரிழந்தது குறித்து கூடல்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்