Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

By nagalekshmi
17 Jan 2025, 05:58 PM
இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியுள்ளார்.

ஆக்கிரமிப்பு வீடு என்பதை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கண்டுபிடித்தனர்.