7 நாள் நீதிமன்றக் காவலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில் ஞானசேகரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பிப்-7 ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.