வீடியோ ஸ்டோரி

இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்

By nagalekshmi
09 Jan 2025, 10:05 AM
சட்டப்பேரவைக்கு மூன்றாவது நாளாக, யார் அந்த சார்? என்ற பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை.