நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.