Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

By VASUKI
04 Mar 2025, 01:51 PM
தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளிடம் உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர்

ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்