Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கேட்டாலே மயக்கம் தரும் தங்கம் விலை..! - அதிர்ச்சியல் இல்லத்தரசிகள்

By leninakathiya
19 Nov 2024, 12:03 AM
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.