Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Ooty Mountain Train : தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

By sumalekha
02 Oct 2024, 01:39 PM
கல்லார் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

கல்லார் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.