Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கிறது - JMM-காங். கூட்டணி | Maharashtra -Jharkhand ElectionResults2024

By Jayakumar
23 Nov 2024, 11:58 PM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா  கூட்டணி 50 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வருகிறது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், ஜேஎம்எம் கட்சி 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 6 தொகுதிகளிலும், சிபிஐ ஒரு தொகுதியிலும் என இந்தியா  கூட்டணி 50 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வருகிறது. ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க 81 தொகுதிகளில் 41-ல் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது