Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

#BREAKING : ஒரே விலையில் பெட்ரோல், டீசல் - மத்திய அரசுக்கு உத்தரவு | Kumudam News 24x7

By nishika
11 Sep 2024, 08:04 PM
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு. 

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறையும் - மனுதாரர்.