சென்னை: காமெடி கேரக்டரில் நடித்து வந்த சூரி, தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். விடுதலை, கருடன் வரிசையில் தற்போது சூரி நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸாகிறது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். திரையரங்குகளில் ரிலீஸாகும் முன்னரே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது கொட்டுக்காளி. இந்நிலையில் இந்தப் படத்தை உலகநாயகன்