Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பழைய வீட்டை இடித்த போது தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்

By VASUKI
29 Nov 2024, 08:28 AM
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பழைய வீட்டை இடித்த புதிய வீடு கட்டும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் முருகையா (35) என்பவர் உயிர்ழந்தார்.