புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தையும் பேச்சு மூச்சின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.