கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறை சுற்றிவளைத்தபோது, கத்தியால் தாக்க முயன்றதால், ரவுடியின் மூட்டுகளில் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.