வீடியோ ஸ்டோரி

எடப்பாடி பழனிசாமி விமர்சனம் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

By leninakathiya
18 Nov 2024, 08:29 PM
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

94 வயது வரை மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெயரை அரசு திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு என்றும், அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.