அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக 2 மாநிலங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.