வீடியோ ஸ்டோரி

பட்டாசு ஆலை வெடிவிபத்து – சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

By saravanakmr
19 Sep 2024, 08:24 PM
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.