Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

த.வெ.க அலுவலகம் வந்தடைந்தார் விஜய்

By nagalekshmi
29 Jan 2025, 02:55 PM
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.

பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ஆலோசனை முடிந்ததும் தவெக மாவட்டச் செயலாளர்கள் 2-ம் கட்ட பட்டியல் வெளியாக வாய்ப்பு.