சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கூறி போலீசாருடன் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.