Attack on container lorry driver: ஒசூர் அருகே தனியார் பேருந்திற்கு வழி விடமால் கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.