ரசிகர்கள் திடீரென பட்டாசு வெடித்ததால் படக்காட்சிகள் நிறுத்திவைப்பு.
காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் படம் ஒளிபரப்பப்பட்டது.