Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

By nagalekshmi
06 Feb 2025, 10:26 AM
மதுரையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள்.

விடாமுயற்சி வெளியாகும் அரசூர் ரெட்டி பகுதியில் உள்ள திரையரங்கு முன், பட்டாசு வெடிக்க முயன்ற ரசிகர்கள்.

பட்டாசுகள் வெடிப்பதை தடுத்த போலீசார், அஜித் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.