வேங்கைவயலில் மூதாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு உறவினர்களை அனுமதிக்காத போலீசார்.
காவல்துறையின் கெடுபிடியை கண்டித்து வேங்கைவயல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.