Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மீண்டும் பூதாகரமான வேங்கைவயல் விவகாரம் – ஆட்சியருக்கு பறந்த மனு

By nagalekshmi
25 Jan 2025, 05:04 PM
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிகவினர் மனு.

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு.