Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிக.. திடீர் பதற்றம்

By nagalekshmi
25 Jan 2025, 01:41 PM
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.

அனுமதியின்றி வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிக நிர்வாகி சிறுத்தை சிவா உள்பட 2 பேர் கைது.