Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ

By MUTHUKRISHNAN
19 Mar 2025, 06:05 PM
கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.