Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட்

By nagalekshmi
31 Jan 2025, 09:59 AM
2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு.

மார்ச் 10 - ஏப்ரல் 4ஆம் தேதி வரை 2ஆம் அமர்வு நடைபெறுகிறது.