80 அடி உயர பிரமாண்ட கட்அவுட்டை தவெக நிர்வாகிகளே அகற்றினர்.
அனுமதியில்லாமல் பேனர் அமைத்த நிர்வாகிகள், அதை தாங்களே அகற்றினர்.