விழாவில், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கொள்கைத் தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட விஜய், அலுவலகம் வெளியே கூடியிருந்த தொண்டர்களை சந்தித்தார்.