Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

விஜய்க்கு அடுத்தபடி ஆதவ்..? தவெகவில் முக்கிய பொறுப்பு ?

By nagalekshmi
31 Jan 2025, 01:23 PM
தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.

தேர்தல் பிரசாரம், தேர்தல் பணி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்.