வீடியோ ஸ்டோரி

"இதையெல்லாம் மக்கள் நம்பவேண்டாம்" - கோரிக்கை வைத்த ஆனந்த்

By nagalekshmi
02 Mar 2025, 01:00 PM
அதிகாரப்பூர்வமற்றவர்கள் தவெக பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிப்பதை மக்கள் நம்ப வேண்டாம்- என்.ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை பரப்பு, செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே கழகத்தின் கருத்து -என்.ஆனந்த்

தவெக ஆதரவாளர்கள் என சித்தரித்து, விவாத நிகழ்சிகளில் பங்கேற்று விஷமக் கருத்துகளைத் திணிப்பதை வன்மையாக கண்டிப்பதாக என்.ஆனந்த் பதிவு