வீடியோ ஸ்டோரி

2வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் விஜய்... தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்

By nagalekshmi
02 Feb 2025, 12:00 PM
குடியுரிமை திருத்தச் சட்டம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்தே அரசியல் செய்கிறோம் - விஜய்

தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்து 2ம் ஆண்டு தொடக்கம் தொண்டர்களுக்கு விஜய் கடிதம்.

மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வந்த நாம், அரசியல் களத்தை கையாளத் தொடங்கினோம் - விஜய்