Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

டங்ஸ்டன் போராட்டம்; 5,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

By VASUKI
08 Jan 2025, 10:08 AM
டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு

அனுமதி இன்றி பேரணியாக சென்றதாக 5,000-க்கும் மேற்பட்டோர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு