Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

By VASUKI
26 Nov 2024, 08:00 AM
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து

இருசக்கர வாகன விபத்தில், 3 சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதி