Alanganallur Jallikattu : ஜல்லிக்கட்டு மேடையில் கொட்டாம்பட்டி போலீசாரான பாண்டியராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்த காவலர் பாண்டியராஜ் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை அளிப்பு.