Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மத்திய அரசை கண்டித்து இன்று டிராக்டர் பேரணி

By nagalekshmi
26 Jan 2025, 08:12 AM
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணி.

பாஜக அலுவலகங்கள் முன்பு டிராக்டர்கள் நிறுத்த திட்டம்.

மத்திய அரசை கண்டித்து இன்று டிராக்டர் பேரணி.