வீடியோ ஸ்டோரி

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

By Jayakumar
04 Dec 2024, 08:30 PM
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்கள் வீடுகளில் வைத்திருந்த அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மழை வெள்ளத்தின் போது அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.