Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"ஆன்லைனில் கிடைக்கும் ஆபத்து..?" - அதிரடி ஆக்சனில் குதித்த தமிழக அரசு

By leninakathiya
08 Nov 2024, 07:27 PM
ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ எழுதிய கடிதத்தில், அண்மைகாலமாக இ-பார்மசிகளை பயன்படுத்தி அண்டை மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.