கூலி உயர்வுக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் 2-வது நாளாக போராட்டம்.போராட்டம் காரணமாக 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது; ரூ.70 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு