Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

திருவிடைமருதூர் பஞ்சரத தேரோட்டம் கோலாகலம்

By nagalekshmi
10 Feb 2025, 01:18 PM
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதினம் கட்டளை சுவாமிகள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

500 டன் பிரமாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாலிங்க சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.