Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மதுரையில் 144 தடை - "மற்றொரு பாபர் மசூதி பிரச்னை ?"

By nagalekshmi
04 Feb 2025, 03:34 PM
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மற்றொரு பாபர் மசூதி பிரச்னை KUMUDAN உருவாகிவிடக் கூடாது - அரசுத் தரப்பு

மதுரையில் 144 தடை உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழக அரசு தரப்பு பதில்.