Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

குமுதம் செய்தியாளரின் செல்போன் பறிப்பு

By nagalekshmi
04 Feb 2025, 03:13 PM
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினரை கைது செய்யும் நிகழ்வின்போது செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டது.

சம்பவத்தை படம்பிடித்த குமுதம் செய்தியாளரின் செல்போனை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பறித்ததால் பரபரப்பு.