Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

10 நாளா குடிக்க தண்ணி இல்ல.. அல்வா கொடுத்து தண்ணீர் கேட்ட மக்கள் | Tiruvannamalai

By Jayakumar
24 Mar 2025, 08:00 PM
திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து விசிக மற்றும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டி திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து விசிக மற்றும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு