Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நாக்கை வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்.. ஆக்ஷனில் இறங்கிய மருத்துவத்துறை

By VASUKI
17 Dec 2024, 02:51 PM
திருச்சி டாட்டூ சென்டரில் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு

அறுவை சிகிச்சை உபகரணங்கள், மயக்க மருந்துகள் கிடைத்தது எப்படி என விசாரணையை தொடங்கியது மருத்துவத்துறை

திருச்சி மாநகர சுகாதார அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் டாட்டூ சென்டர் நடத்திய 2 பேர் கைது